மின்சார அடுப்பு

img

அரசு சித்த மருத்துவப் பிரிவுக்கு மின்சார அடுப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியது

குடவாசல் அரசு மருத்து வமனையில் அமைந்துள்ள சித்த மருத்துவமனைக்கு மின்சார அடுப்பு வழங்கி னார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி. திருவாரூர் மாவட்டம் குட வாசலில் அமைந்துள்ள சித்த  மருத்துவமனைக்கு பல்வேறு நோய் சிகிச்சை க்காக நோயாளிகள் வந்து  சிகிச்சை பெற்று வருகின்ற னர்.